இவர் இன்னும் படம் எடுத்துட்டு இருக்காரு.. விஜய் இல்ல ரஜினி ரெபெரென்ஸ் வெச்சு. லேட்டஸ்ட் வீடியோ வைரல்.

Nan kadavul illai trailer

இயக்குனர் சந்திரசேகர் அப்டினு சொல்வதை விட தளபதி விஜயின் அப்பா என்று சொல்வது தான் இப்போ வழக்கம் ஆகியிருக்கிறது. என்னதான் விஜய்க்கும் அவங்க அப்பாக்கும் கருத்து வேறுபாடுகள் இருந்து வந்தாலும் அப்பா பையன் இல்லை என்று ஆகிவிடுமா அவோரட நான் கடவுள் இல்ல ப்ரோமோ வீடியோ அதாவது அவர் சமீபத்தில் கொடுத்த நேர்காணல் பார்த்தவர்களுக்கு புரியும்.

அதில் அவர் சொன்னது: அவருக்கும் விஜய்க்கும் பெரிய பிரச்னை இல்லை, அவரை இன்னும் குழந்தையாகவே நினைத்து நான் சில விஷயங்கள் செய்து அவருக்கு பிடிக்கவில்லை. யாரானாலும் அப்படி தானே அவங்க வளர்ந்துட்டா அவங்களை டெஸிஸின் எடுக்க சொல்லிடனும் அதில் ஒரு வயதுக்கு அப்புறம் பெரியவர்கள் தலையிடுவது இதுபோன்ற சிக்கல்களை உருவாக்கும்.

Nan kadavul illai trailer

75 வயதுக்கு மேல் ஆகியும் இன்னும் இவருடைய கலைத்தாக்கம் குறையவில்லை பாருங்க, இவங்க வயசு இயக்குனர்கள் இயக்குனர் இமயம் பாரதிராஜாவே படம் எடுக்காமல் நடிச்சுட்டு இருக்காரு, ஆனால் இவர் இந்த வயதாகிலும் படம் எடுக்கிறது எல்லாம் வேற லெவல். நான் கடவுள் இல்லை அப்டின்னு ஒரு படம் எடுத்திருக்காரு, அந்த படம் வரும் பிப்ரவரி 3 ரிலீஸ் ஆகிறது.

சொந்த தயாரிப்பு கம்பெனி தான் போல, சாக்ஷி அகர்வால் முக்கிய கதாபாத்திரம் பண்ணிருக்காங்க. நிரைய action பண்ணிருக்காங்க. பார்க்க ரொம்ப பிரமிப்பா இருக்கு. சமுத்திரக்கனி முக்கிய ரோல் பண்ணிருக்காரு, அதுஅதுமில்லாமல் பருத்தி வீரன் சரவணன் தான் வில்லன் போல மற்றும் நிறைய கதாபாத்திரங்கள் இருக்கின்றன. நீங்களும் ட்ரைலர் பார்த்து என்ஜாய் பண்ணுங்க.

Video:

Related Posts

View all