இவங்க என்ன இப்படி shining ஆகிட்டாங்க.. எப்படி.. நந்திதா லேட்டஸ்ட் கிளிக்ஸ் வைரல்.

Nandita latest clicks

ஒரு 6, 7 வருடத்திற்கு முன்னாடி வந்த கதாநாயகிகள் லிஸ்ட் எல்லாம் எடுத்து பார்த்தல் தெரியும் நந்திதா தமிழ் சினிமாவின் பீக்ல இருந்தாங்க என்று. ஒரு காலத்தில் இவங்க நடித்த படமெல்லாம் ஹிட்டு யாருமே expect பண்ணல இப்படி வந்து ஒரு நடிகை dominate பண்ணுவாங்க என்று. சும்மா நடிப்பது மட்டும் அல்ல, நடிச்ச படம் ஹிட்டும் ஆச்சு.

இவங்க பண்ணின ஒரு தப்பு என்னவென்றால் இவங்க கிராமத்து லுக்லையே இறந்துட்டாங்க. அப்போ எல்லாம் எதாவது விள்ளகே அல்லது கேர்ள் next door ரோல் என்றாலே நந்திதாவை தான் சைன் பண்ணாங்க. இப்போ இவங்க தெலுங்கில் சக்க போடு போட்டுட்டு இருக்காங்க, லுக் wise எல்லாருக்குமே ஒரு change தேவை, இப்போ பாருங்க எவ்வளவு தீயா இருக்காங்க என்று.

Nandita latest clicks

அதிலும் சில தயாரிப்பாளர்கள் கொஞ்சம் மேலே பொய் இவங்க நடிக்கிற படம் எல்லாம் ஹிட் ஆவுது, இவங்க படத்துக்கு ஒரு லக்கி charm ஆக இருப்பாங்க, இவங்களைய கதாநாயகியா போட்டுக்கலாம் என்று இயக்குனர் கிட்ட சிபாரிசு பண்ணின கதை எல்லாம் கூட நடந்திருக்கு. இந்த லுக்கில் மீண்டும் தமிழ் சினிமாவில் ஒரு படம் பண்ணினால் மாசா இருக்கும்.

இவங்க கிட்ட இருக்கும் ஒரு ப்ளஸ் இப்போ என்னவென்றால் முன்னாடி ஒரு கிராமத்து ரோல் தான் பண்ணிட்டு இருந்தாங்க இல்லையென்றால் ஒரு பீல் குட் ரோல், தெலுங்கில் action ரோல் எல்லாம் பண்ணி பின்னி பெடல் எடுத்திருக்காங்க. அதனால் ஒரு ஸ்ட்ராங்கான comeback லோடிங் அது எப்போவென்று தான் தெரியல, பொறுத்திருந்து பார்ப்போம்.

Nandita latest clicks

Latest Photos:

Related Posts

View all