என்ன ஒத்த பிக்சருக்கே Social media தீயா இருக்கு.. அழகும் கவர்ச்சியும் அப்படி மெயிண்டன் பண்றாங்க. லேட்டஸ்ட் கிளிக்ஸ் வைரல்.

Nandita latest clicks viral

கிராமத்து படங்களின் அழகு என்னவென்றால் அந்த படத்தின் நாயகனும் நாயகி தான். அவங்க எவ்வளவு தூரம் அந்த கதாபாத்திரத்தில் ஈடுபடுத்தி கொள்கின்றனரோ அந்தளவு அந்த படம் சிறப்பாக இருக்கும். கிராமத்து ஹீரோவா நடிக்க இங்கு பல பேர் இருக்காங்க, ஆனால் கதாநாயகிகள் ஒரு சிலர் மட்டுமே.

அப்படி இருக்கும் ஒரு சில நடிகைகளில் ரொம்ப முக்கியமான நடிகை யாரென்றால் நந்திதா தான். இவங்க ஒரு காலத்தில் தயரிப்பாளர் இயக்குனர்களுக்கு ஒரு லக்கி சார்ம். இவங்க படத்தில் இருந்தாலே படம் வெற்றி அடைந்துவிடும் என்ற நம்பிக்கை. தொடர்ந்து நிறைய படங்களில் கதாநாயகி. பின்னர் திடீரென்று இவங்களை காணவில்லை.

Nandita latest clicks viral

இவங்க பின்னர் தெலுங்கு படங்களில் ரொம்ப பிஸி ஆகிட்டாங்க. தெலுங்கு சினிமாவின் ஒரு குணமே நல்ல நல்ல நடிகைகள் எந்த இண்டஸ்ட்ரில இருந்தாலும் அவங்களுக்கு வாய்ப்பு கொடுத்து அழகு பார்ப்பது தான். தமிழ் சினிமா இவங்கள ஒரு கிராமத்து ஹீரோயின்னா மட்டும் பார்த்துட்டு இருந்த அந்த நேரத்தில் இவங்கள ACTION ஹீரோயின் ஆகியது தெலுங்கு சினிமா.

அதனால் இவங்க அங்கு நிறைய படங்கள் நடிச்சாங்க. அதில் நிறைய சோலோ ஹீரோயின் கதாபாத்திரங்கள். அதுவும் ஒரு படத்தில் போலீசா நடிச்சிருப்பாங்க, ப்பா வெறித்தனமா இருக்கும். மேலும் இவங்க இப்போ ரொம்ப அல்ட்ரா மாடர்ன் ஆகிட்டாங்க, இப்போ தான் இவங்களோட லகே வெளிய வருது. பேரழகு. இந்த போட்டோஸ் பாருங்க.

Latest Photoshoot:

Related Posts

View all