அப்போ ஒரு மாதிரி.. இப்போ வேற மாதிரி.. க்ளாமர் அள்ளுது.. லேட்டஸ்ட் கிளிக்ஸ் வைரல்.

Nandita latest clicks viral

ஒரு காலத்தில் தமிழ் சினிமாவை பொறுத்தவரை கிராமத்து கதை, குப்பத்து கதை ஒரு இயக்குனர் தொடுகிறார் என்றால் கண்டிப்பா கதாநாயகியா நந்திதாவை தான் போடுவாங்க. அவங்க அப்படி நடிச்ச பல படங்கள் பெரிய வெற்றிப்படங்கள். தமிழ் சினிமாவின் முன்னணி நட்சத்திரமா கொஞ்ச வருடங்களிலேயே உயர்ந்தாங்க.

ஒரு சில நடிகைகள் அந்த ஸ்ட்ரீக் அப்படியே continue பண்ணுவாங்க ஆனால் இவங்களுக்கு அது என்னமோ அமையல, என்னதான் இவங்க நடித்த பெரும்பாலான படங்கள் பெரிய ஹிட் நடித்திருந்தாலும் ஒரு சில படங்களின் தோல்வியால் இவங்களோட அந்த முதல் இடத்தை இழக்கும் நிலைமை இவங்களுக்கு.

Nandita latest clicks viral

முன்னாடி எல்லாம் நடிகை நந்திதா கால் சீட் கிடைத்தால் போதும் அவங்க நடிச்சாலே படம் பாதி ஹிட் என்று நினைத்து கமிட் பண்ணின தயாரிப்பாளர்கள் ஏராளம். அதுவும் குறைந்த வருடங்களிலேயே ஒரு நாயகிக்கு நிறைய பேன் பக்கங்கள் இவங்களுக்கு தான் உருவாகியது என்று சொன்னால் அது மிகையாகாது.

தற்போது தெலுங்கில் முன்னணி நாயகியா வளம் வந்துட்டு இருக்காங்க. குறைந்த நாட்களில் பல படங்கள் நடிக ஆரம்பிச்சுட்டாங்க. அதுவும் சோலோ ஹீரோயின்னா. சோலோ ஹீரோயின் படங்கள் எல்லாம் வருவது எவ்வளவு பெரிய விஷயம். இப்போ இவங்க செம்ம மாடர்னா மாறிட்டாங்க. இப்போ எல்லாம் ஸ்டைலிஷ் ரோல்ஸ் தான் செட் ஆகும் இவங்களுக்கு. நீங்களே பாருங்க..

Latest Clicks:

Related Posts

View all