அடிச்சாங்களா இல்லையா.. அதுக்கு மேல இருக்கு வீடியோல.. நந்திதா ஸ்வேதா லேட்டஸ்ட் ஹாட் வீடியோ வைரல்.
நடிகை நந்திதா என்றாலே நம் மனதுக்கு வருவது கிராமத்து படங்கள் தான். நடிச்ச படங்கள் எல்லாமே அவ்வளவு அழகான படங்கள், காதல், காமெடிய என்று ஒரு கலக்கு கலக்கிருப்பாங்க. நிறைய படங்கள் அந்த shadeல நடிச்சு ஹிட் கொடுத்த நடிகைகள் லிஸ்ட் எடுத்துப்பார்த்தால் டாப் 5 கதாநாயகிகளில் இவங்களும் இருப்பாங்க என்பது மறுக்கமுடியாத உண்மை.
தற்போது தெலுங்கில் சோலோ ஹீரோயின் படங்கள் எல்லாம் பண்ணிட்டு இருந்தாங்க, அதுவும் இவங்க போலீஸ் ஆபிஸரா நடிச்சு action காட்சிகளிலும் என்னால் பிரிச்சு மேய முடியும் என்று நிரூபணம் பண்ணாங்க. இப்போ டீவ்ளுக்கு சினிமா இவங்களை அப்படியே அரவணைத்துவிட்டது. இப்போது தமிழை விட தெலுங்கில் தான் அதிக படங்கள்.
இப்போது இவங்களோட செகண்ட் இன்னிங்ஸ் அதாவது இவங்களை எப்படி தமிழ் சினிமா கிராமத்து ஹீரோயின் என்று பட்டம் சூட்டுச்சோ அதுபோல தெலுங்கு சினிமா இவங்களை கிளாமர் ஹீரோயின் ஆகியிருக்கு. அதுவும் இப்போ வந்த ஒரு வீடியோ எல்லாம் பார்த்தல் அது வேற மாரி இருக்கு, நந்திதாவா இது என்பது போல.
கதாநாயகனாக அஸ்வின் நடிச்சிருக்காரு. அந்த படத்தின் பெயர் ஹிடிம்பா. இதில் இவங்க தான் ஹீரோயின். நீண்ட நாள் களைத்து செம்ம லவ் சீன்ஸ், லிப் லாக் எல்லாம் இருக்கு. பார்ப்பதற்கு முகம் சுளிக்காத வண்ணம் எடுத்திருக்காங்க காட்சிகள் எல்லாம் ரொம்ப பிரமாதமா இருக்கு. இந்த பாடல் பெரிய அளவு வைரல் ஆகப்போகுது.
Video: