என்னா ஒரு பார்வை !!!!! அந்த காந்த பார்வை பல கதைகள் சொல்லுது.. நந்திதா சுவேதா லேட்டஸ்ட் ஹாட் கிளிக்ஸ் வைரல்.

Nandita swetha latest clicks viral

தமிழ் சினிமாவில் ஒரு காலத்தில் கிராமத்து ரோல், கேர்ள் next door கதாபாத்திரம் போல கதாபாத்திரங்களை இயக்குனர்கள் எழுதுகின்றனர் என்றால் அவங்களுக்கு கண்முன்னே வந்து நிற்கும் ஒரு நடிகை நந்திதா ஸ்வீதா தான், ஒரு காலத்தில் இவங்க தமிழ் சினிமா தயாரிப்பாளர்களின் நம்பிக்கை நட்சத்திரம்.

இவங்க படத்தில் இருந்தாலே படம் நன்றாக ஓடிவிடும் என்றளவுக்கு நடித்த படங்கள் எல்லாம் ஹிட்டு கொடுத்தாங்க. அதுமட்டுமில்லாமல் ரசிகர்களுக்கு இவங்க மேல் எப்போதுமே ஒரு சாப்ட் கார்னர் உண்டு. இவங்களை ஒரு காலத்தில் அப்படி ரசிச்சு கொண்டாடி தீர்த்துட்டாங்க. இவங்களும் முன்னணி நடிகைகளில் ஒருவரா இருந்தவங்க தான்.

Nandita swetha latest clicks viral

பின்னர் தற்போது இவங்க தமிழ் சினிமாவில் அவ்வளவு படங்கள் பண்ணவில்லை ஆனால் தெலுங்கு சினிமா இவங்களை அரவணைப்பு பண்ணிவிட்டது. அங்கு இவங்க பண்ணாத ரோல்சே இல்லை. தமிழ் சினிமா இவங்களை ஒரு லவ்வர் கேர்ள் மாதிரி தான் வெச்சிருந்தாங்க ஆனால் அங்கு action கதாநாயகி ரோல்கள் தான் நிறைய.

வில்லன்களை அடிச்சு உதைச்சு சும்மா பறக்க விட்டுட்டு இருக்காங்க. இருந்தாலும் இவங்க விட்டுச்சென்ற அந்த கிராமத்து ரோல் கதாபாத்திரங்களுக்கு நிரைய பேர் வந்தாங்க ஆனால் யாராலும் நிலைத்து நிற்க முடியவில்லை. இவங்களோட ரீசன்ட் போட்டோஸ் தான் இணையத்தில் வைரல். நீங்க பார்த்தாலே மெர்சல் ஆகிடுவீங்க, அவ்வளவு அழகு.

Latest Clicks:

Related Posts

View all