ராத்திரி தூக்கம் போச்சு! அந்த இறக்கம் வேற மாறி! கவர்ச்சி காட்டி ரசிகர்களை புலம்ப வைத்த நந்திதா ஹாட் கிளிக்ஸ்.

Nandita swetha new hot

தெலுங்கு பட புரொமோஷன்களில் கவர்ச்சியில் கலக்கும் நந்திதா ஸ்வேதா. ஸ்வேதா பள்ளியில் படிக்கும்போதே உதயா மியூசிக்கில் வி.ஜே.யாக தனது வாழ்க்கையைத் தொடங்கினார். 2008 ஆம் ஆண்டு கன்னட திரைப்படமான நந்தா லவ்ஸ் நந்திதாவின் மூலம் திரையுலகில் அறிமுகமானார்.

படத்தில் அவரது கதாபாத்திரத்திற்கு நந்திதா என்று பெயரிடப்பட்டது, பின்னர் அதை அவர் தனது திரைப் பெயராக ஏற்றுக்கொண்டார். பா.ரஞ்சித் இயக்கிய அட்டகத்தி திரைப்படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானார். அவரது நடிப்பு வெகுவாக பாராட்டப்பட்டது.

Nandita swetha new hot

அதன்பிறகு எதிர் நீச்சல், இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா என இன்னும் சில திரைப்படங்களில் நடித்திருக்கிறார். மேலும் கன்னடம், மலையாளம், தெலுங்கு என் பல மொழிகளில் நடித்து வருகிறார்.

தெலுங்கில் மான்யம் கிருஷ்ணா மற்றும் நந்திதா ஸ்வேதா முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து ஓடிடியில் வெளிவர தயாராகியிருக்கும் திரைப்படம் ஜெட்டி. போன வருடமே டிரெய்லர் வெளியாகியிருந்தது. அத்திரைப்படத்தின் ப்ரஸ் மீட் சமீபத்தில் நடைபெற்றது. அதற்கு பிங்க் நிற புடவையில் கவர்ச்சியாக வந்திருந்த நந்திதா ஸ்வேதாவை ரசிக்காதவர்கள் இல்லை என்றே கூறலாம்.

Nandita swetha new hot

Nandita swetha new hot

Nandita swetha new hot

Related Posts

View all