ரொம்ப தூக்கி காட்டாதிங்க! இதுவே அதிகம்மா தெரியுது! எக்குத்தப்பாக கவர்ச்சி காட்டும் நந்திதா ஸ்வேதா ஹாட் கிளிக்ஸ்..
கிராமத்து படங்கள் என்று எடுத்துவிட்டால் போதும் அதுக்குன்னு தனி இடம் உண்டு. கிராமத்து கதையில் கதாநாயகியா நடித்துவிட்டால் போதும் சினிமா அவங்களை கொண்டாடாமல் விடாது. ஒரு ஹீரோயின்னுக்கு மாடர்ன் ட்ரெஸ்ஸில் சந்திப்பதை விட கிராமத்து ட்ரெஸில் கதாபாத்திரம் ஏந்தி சாதிப்பது தான் முக்கியம்.
அதிலும் பாவம் நம்மூரு நடிகைகளுக்கு ஒரு பிரச்னை இருக்கிறது. கிராமத்து படங்களில், இல்லை அந்த மாதிரி சேரி கதைக்களம் கொண்ட படங்களில் நடித்துவிட்டால் போதும் அவங்க வயதாகும்வரை அதே மாதிரி கதைக்களங்களுக்கு மட்டும் தான் அவங்களை அணுகுவாங்க. அதுவும் அவங்க ஏற்கும் கதாபாத்திரம் நல்ல ரீச் கிடைத்துவிட்டால் போதும்..
ரியல் லைப்ல கூட அப்படி தான் இருப்பாங்களோ என்ற சந்தேகம் வரும் அளவுக்கு காசிப் பண்ணுவாங்க ரசிகர்கள். அதனால் நந்திதாக்கு எல்லாம் ஒரு மாடர்ன் உடையில் டான்ஸ் ஆடும் வாய்ப்பு எல்லாம் பெரிதாக கிடைக்கவில்லை பாவம். அவங்க நடித்த நிறைய படங்கள் ஹிட்டு, நிறைய ரசிகர்கள் ஆனாலும் பாருங்க அவங்க தேர்வு செய்த கதைக்களத்தால் வந்த வினை.
ஆனால் வந்த புதுசில் இவங்கள மாதிரி அடுத்தடுத்து படம் கமிட் ஆன நடிகையை பார்க்க முடியாது. பின்னர் தெலுங்கில் நிறைய படங்கள் புன்னகை. action கதாநாயகியா மாறி நிறைய படங்கள். நிறைய ஹிட் படங்கள் கொடுத்திருக்காங்க. இந்த காலத்து ப்ரியாமணி என்று சொல்லலாம். இப்போ பருத்திவீரன் மாதிரி ஒரு பண்றாங்க என்றால் இவங்க தான் இப்போ சரியான சாய்ஸ்.