இரண்டு ஹீரோயின் செம்ம ஹாட்டு. தனுஷுக்கு அமையுது பாருங்க.. நானே வருவேன் ஹாட் வீடியோ வைரல்.

Nane varuven teaser video viral

அதென்னமோ தெரியல தனுஷ் செல்வராகவன் சேர்ந்தாலே ஒரு படத்தின் லெவெல் வேற மாதிரி இருக்குது. தனுஷுக்கு இரண்டு ரோல். அவரே ஹீரோ, அவரே வில்லன். அப்புறம் ஒருத்தரோட வெறித்தனமான இன்ட்ரோ யாரென்று பார்த்தால் செல்வராகவன். ரொம்ப வெறித்தனமான ஒரு லுக்குல இருக்கார்.

Nane varuven teaser video viral

அப்புறம் இந்த டீசரோட இன்னொரு வெறித்தனமான ஹீரோ யாரென்றால் யுவன். இவ்வளவு நாள் பார்ம் இல்லாமல் இருந்தார், திடீரென்று இந்த படத்தில் வெறித்தனமான அசுரனாக BGM போட்டு வெச்சிருக்காரு.

“D+Selva+U1 Combo Never Disappointed us. Hats off To D and Selva What A Teaser full of Goosebumps💥💥💥💥Frame By Frame.”

Nane varuven teaser video viral

எந்த கதாபாத்திரம் கொடுத்தாலும் எதார்த்தமாக இயல்பாக நடிக்கும் ஒரே நடிகர் தனுஷ் தான். இரண்டு கதாபாத்திரங்கள், வேற மாதிரியான லுக்கு. அவ்வளவு வித்தியாசங்கள் காட்டிருக்காரு முக பாவனை எல்லாத்திலும். அதனால் தான் இந்தியாவின் சிறந்த நடிகர் என்று சொல்ல வேண்டும்.

Nane varuven teaser video viral

இன்னும் மிகைப்படுத்தி சொல்லவேண்டும் என்றால் “உயரத்தில் ஒரு கோபுரம் அது என்னவென்றால் தென்னிந்திய சினிமாவின் அசுர நடிப்பால் ஆளும் அசுரன் தான் தனுஷ்.”

Nane varuven teaser video viral

Video:

Related Posts

View all