என்னடா தெலுங்கு சினிமா வேற லெவெலுக்கு போய்டுச்சு.. தசரா மிரட்டல் ட்ரைலர் வீடியோ வைரல்.

Nani dasara trailer video viral

தெலுங்கு சினிமா இப்போ அடுத்த லெவெலுக்கு போய்டுச்சு என்று சொல்லலாம், அதாவது முன்னாடி எல்லாம் கோலியவ்வ்ட் என்றால் பெருமையா பார்ப்பாங்க ஆனால் இப்போ தெலுங்கு சினிமா என்றால் தான் கெத்து. அப்படி ஆயிடுச்சு நிலைமை. காரணம் அந்த இயக்குனர்கள் எடுக்கும் படங்கள் எல்லாம் உலகளவில் கொண்டாடப்படுகிறது என்பது தான்.

அப்படி தமிழ் சினிமாவை கொஞ்ச வருடங்களுக்கு முன்பு உலகறிய செய்த இயக்குனர் யாரென்றால் இயக்குனர் பிரமாண்டம் ஷங்கர் தான். ஆனால் அவர் கூட இப்போ வயதின் காரணமா அவர் டெலிவெர் பண்ணின இரண்டு படங்களும் பெரிதாக போகவில்லை. அதுமட்டுமில்லாமல் இவர் அதிக நேரம் வேற எடுத்துகிறாரு படம் பண்ண.

Nani dasara trailer video viral

இவர் எடுக்கும் இந்தியன் 2 படத்தை நம்பி தான் தமிழ் சினிமா இருந்தது, ஆனால் அந்த படமும் கிடப்பில் போடப்பட்டு இப்போ தான் மீண்டும் resume பண்ணிருக்காங்க. ஆனால் அதை resume பண்ணவே ரொம்ப நாலாயிடுச்சு. அதற்குள் அவரும் தெலுங்கு சென்று ராம்சரண் கூட ஒரு படம் பண்ணி முடிக்க போறாரு, வாரிசு படம் எடுத்த தில் ராஜு தான் அதற்கும் தயாரிப்பாளர்.

தற்போது என்ன ஆச்சுன்ன நானியோட தசரா படத்தின் ட்ரைலர் ரிலீஸ் ஆகியிருக்கு. அவர் ரொம்ப கான்பிடெண்டா சொல்றாரு இந்த படம் வேற லெவல் சம்பவம் பண்ணும். எப்படி தெலுங்கி சினிமா போன வருடம் RRR, கன்னட சினிமா KGF, காந்தாரா கொடுத்ததோ அந்த மாதிரியாமா. அப்போ கூட தமிழ் சினிமாவை பற்றி அவர் பேசாதது வருத்தம். நம்மளும் பொன்னியின் செல்வன் கொடுத்தோம்.

Video:

Related Posts

View all