மிருனாள் தாகூர்க்கு உலக அழகி பட்டம் கொடுங்கடா.. என்ன அழகு போங்க.. லேட்டஸ்ட் வீடியோ வைரல்.
தமிழ் சினிமாவில் நானி போல் ஒரு நடிகர் இருந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும் என்ற ஏக்கம் ஒவ்வொரு நாளும் இருக்கு. அவரை மாதிரி ஸ்கிரிப்ட் செலக்ட் செய்து நடிப்பது எல்லாம் யாராலும் முடியாது. போன படத்துக்கும் இந்த படத்துக்கும் சம்மந்தமே இல்லை. அப்படியே வேற உலகம் இது. ஒரு ஜாலியான லைட் hearted படம்.
மிருனாள் தாகூர் இப்போ அவங்களோட சினிமா வாழ்க்கை பீக்ல இருக்காங்க. அவங்களுக்கு வாழ்க்கை கொடுத்ததே தெலுங்கு சினிமா தான். மீண்டும் ஒரு சூப்பரான கதையுடன் இன்னொரு outing அதுவும் இந்த முறை நானி கூட. படத்தின் டைட்டில் கிலிம்ஸ் மற்றும் ரிலீஸ் தேதி தான் இன்று ரிலீஸ் ஆகியிருக்கு.
இந்த படம் ஒரு சின்ன பொண்ணுக்கும் தந்தைக்கும் இடையிலான பாசப்போராட்டமா கூட கதையா இருக்கலாம். ஆனால் கண்டிப்பா அந்த சின்ன பொண்ணோட அம்மா மிருனாள் இல்ல. ஆனால் தந்தை நானி தான். மிருனாள்க்கும் நானிக்கும் என்ன சமாந்தம் அடுத்த என்ன நாடாகும் அந்த குட்டி பொண்ணோட லைப், சூப்பரா இருக்கு.
கண்டிப்பா இதுவொரு பீல் குட் கதையா இருக்கும், காரணம் அவ்வளவு அழகான ஒரு டீசர் ரிலீஸ் பண்ணிருக்காங்க. இரண்டு பேருமே பார்ப்பதற்கு செம்ம அழகா இருக்காங்க. அழகுன்னா அழகு அப்படியொரு அழகு. படமும் இதேபோல இருக்கும் பட்சத்தில் நானிக்கு அடுத்த ஹிட் காத்துட்டு இருக்கு.
வீடியோ: