அட நம்ம பாலைய்யா பொண்ணா இவங்க... தேவதை டா டேய்.. லேட்டஸ்ட் வீடியோ வைரல்.
தெலுங்கு சினிமாவின் முக்கியமான ஹீரோ யாரென்றால் பாலைய்யா தான். இவர் பண்ணும் மாஸ் எல்லாம் சில பெரிய ஹீரோக்களால் நினைத்து கூட பார்க்க முடியாது. அந்தளவு உக்கிரமா இருக்கும், இவ்ருடைய ரசிகர்களும் அப்படி தான். இவர் இன்ட்ரோக்கு சத்தம் போட்டு திரையரங்கு உரிமையாளர் படத்தை நிறுத்திய வரலாறு எல்லாம் உண்டு, அதுவும் பாரினில்.
இவர் நடிகர் மட்டும் அல்ல பெரிய அரசியல்வாதியும் கூட. முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடு டீம் இவங்க எல்லாம். சமீபத்தில் கூட சட்டமன்றத்தில் எதிர்கட்சியினருடன் சண்டைக்கு எல்லாம் போனார். அந்த வீடியோ எல்லாம் வைரல் ஆனது. இப்படி இவருக்கு பல முகம் உண்டு. இவருக்கு ஒரு பெண் குழந்தை இருக்காங்க அவங்க பெயர் நாரா ப்ரமணி.
அழகுன்னா அழகு அப்படியொரு அழகு அவங்க. இப்போ தான் ஒரு வீடியோ பார்த்தோம், இவங்களும் அரசியல் வருவாங்க போல. அப்படி தான் காய் நகர்த்திடு இருக்காங்க. அடுத்த ஜெனெரேஷன் தயாராகிட்டு இருக்கு. இவங்ககிட அந்த கரிஷ்மா இருக்கு கண்டிப்பா அரசியலில் பெரிய ரவுண்டு வர்ற வாய்ப்பிருக்கு.
பார்க்க அழகா மட்டுமல்ல நல்லா போல்டா கூட இருக்காங்க. என்ன ஒரு ரூமர் என்றால் தெலுங்கு சூப்பர்ஸ்டார் மகேஷ் பாபுக்கு இவங்களை கல்யாணம் பண்ணிக்க வாய்ப்பு இருந்தும் வேண்டாம் என்று சொன்னதாக கூறப்படுகிறது. ரசிகர்கள் எல்லாம் இவங்களை ஏன் அண்ணா வேண்டான்னு சொன்னிங்க என்று கமெண்ட்ல கதறாங்க.
வீடியோ:
— Johnnie Walker (@roopezh_) September 28, 2023