கடவுள் கொடுத்தது.. 14 வருடத்திற்கு பின் தந்தையான நரேன்.. வாழ்த்துக்கள் சார்.. மனைவியுடன் போட்டோ வைரல்.

Naren latest photo viral

நடிகர் நரேன் critically aclaimed actor அப்டினு இவரை தாராளமா சொல்லலாம். எவ்வளவு அந்த காட்சிக்கு தேவையோ அவ்வளவு தான் நடிப்பார். இயம்ப அதிகமாகவும் இருக்காது, கம்மியாவும் இருக்காது. விக்ரம் படத்தில் இவரது காட்சிகள் ரசிகர்களால் பெரிதும் பாராட்டப்பட்டன.

லோகேஷ் சொன்னது போல bejoy அண்ட் தி பாய்ஸ் அப்டின்னு வெப் சீரிஸ் எடுத்தால் ரொம்ப நல்ல இருக்கும்.

Naren latest photo viral

விக்ரம் படத்தின் பிரமாண்ட வற்றி ஊரு பக்கம் இருக்க, நரேன் வீட்டில் இப்போ இன்னொரு விசேஷம். வாரிசு வரப்போகிறது. 2007ம் ஆண்டு மஞ்சு என்ற பெண்ணை திருமணம் செய்த இவருக்கு 14 வயதில் தன்மையா என்ற பெண் குழந்தை இருக்கிறார்.

Naren latest photo viral

இப்போது மீண்டும் கர்பமாகியுள்ளார் மனைவி. விரைவில் இருவரும் குழந்தையை எதிர்நோக்கி உள்ளனர். இதை அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் போட்டோ ஒன்றை பதிவிட்டு உறுதி செய்துள்ளார்.

வாழ்த்துக்கள் நரேன் சார்.

நரேன் சொன்னது:

On this special day of our 15th Wedding Anniversary, happy to share the good news that we are expecting a new member in our family soon.❤

Naren latest photo viral

Related Posts

View all