பா.ரஞ்சித்தோட புது ஹீரோயின்.. செம்ம அழகுல.. லேட்டஸ்ட் போட்டோஸ் வைரல்.
Stereo type cinema la இருந்து இந்த மாரி புது புது script பண்றது ரொம்ப ஸ்பெஷல். அதை இயக்குனர் பா.ரஞ்சித் தரமா பண்ணிட்டு இருக்காரு. காலா, கபாலியை தவிர.
தற்போது இந்த நட்சத்திரம் நகர்கிறது படம் LGBT காதலை பற்றி பேசுகிறது. இந்த கதையை பா.ரஞ்சித் எப்படி கையாளப்போகிறார் என்பதில் இருக்கு எதிர்பார்ப்பு.
அந்த நட்சத்திரம் நகர்கிறது படத்தில் துஷாராவை தவிர்த்து இன்னொரு நாயகி அறிமுகம் ஆகிறார். ரோஷினி என்ற கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் வின்சு ரேச்சல் சாம்.
அவருடைய போட்டோஷூட்: