பா.ரஞ்சித் ராக்ஸ்.. இதுவரை எந்த படத்துக்கும் இப்படியொரு டீசர் பாத்ததில்லை.. வீடியோ வைரல்.
இயக்குனர் பா.ரஞ்சித்தின் அடுத்த படமான நட்சத்திரம் நகர்கிறது படத்தின் கதாபாத்திரம் அறிமுகம் செய்யும் டீசர் வெளியாகி இணையத்தில் வைரலாகி உள்ளது.
இந்த படம் காதலை வேற பரிமாணத்தில் அதாவது LGBT பற்றியும் பேச இருக்கிறது. இந்த நேரத்தில் சமூகத்திற்கு தேவையான படம். ரஞ்சித் எப்படி இந்த படத்தை ட்ரீட் செய்துள்ளார் என்று பார்ப்பதில் ஆர்வம் அதிகமாக இருக்கிறது.
இந்த டீசர் பார்த்தவங்க அனைவர்க்கும் படத்தின் மீது ஒரு எதிர்பார்ப்பு கண்டிப்பாக ஏற்படும். அப்படி செதுக்கிருக்காங்க.
மற்ற இடங்களில் காதலின் பார்வை மாறிவருகிறது. ஆனால் நம் இடத்தில் உள்ள காதலை ஒரே பார்வையாக உள்ளது. இந்த பார்வையை உடைக்குமா இந்த படம் என்று ரசிகர்கள் கேள்வி.
Viral Teaser: