லெஸ்பியன், கே காதல்.. பா.ரஞ்சித் எப்படி டீல் பண்ணிருப்பாரு? லேட்டஸ்ட் ஹாட் போட்டோஸ் வைரல்.
பா.ரஞ்சித் தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனர்களில் ஒருவர். அவர் எதாவது ஒரு படம் எடுக்கிறார் என்றால் ஹீரோ, ஹீரோஇன்னை தாண்டி அவர் படம் நல்லா தான் இருக்கும் போய் பார்க்கலாம் என்ற அந்தஸ்தை பெற்ற ஒரு சில இயக்குனர்களில் இவர் முக்கியமானவர்.
தற்போது இவர் குறுகிய காலத்தில் எடுத்து முடித்த படம் நட்சத்திரம் நகர்கிறது. இந்த படம் LGBT கதைக்களத்தை மையமாக வைத்து உருவாகியுள்ளது படம்.
கதாபாத்திரம் அறிமுக முன்னோட்டம் இணையதளத்தில் செம்ம வைரல். படத்தில் நடித்த சிலரை தவிர அனைவரும் புதுமுகம். இருந்தாலும் ட்ரெண்ட் ஆகிறது என்றால் பா.ரஞ்சித் அவர் படங்கள் மூலம் ஏற்படுத்தின தாக்கம்.
இந்த படம் வரும் ஆகஸ்ட் 31ம் தேதி ரிலீசாகிறது.