என்ன ஒரு மார்க்கமா இருக்காங்க எல்லாரும்.. பா.ரஞ்சித் சம்பவமா? லேட்டஸ்ட் ஹாட் வீடியோ வைரல்.
கவனத்தை ஈர்த்த பா. ரஞ்சித்தின் நட்சத்திரம் நகர்கிறது படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் பாடல் வெளியானது.
பா.இரஞ்சித் அவர்களின் இயக்கத்தில் ஆகஸ்ட் 31இல் திரையில் ஒளிர வரும் ‘நட்சத்திரம் நகர்கிறது’ திரைப்படத்திலிருந்து, சிந்திக்க வைத்து ரசனையைத் தூண்டக்கூடிய முதல் பாடல் #RANGARATTINAM இணையத்தில் வைரல்.
இசை, அந்த டான்ஸ், லொகேஷன் எல்லாமே ரொம்ப வித்தியாசமா இருக்கு. டான்ஸ் ஆடிய நடிகர்கள் நடிகைகள் எல்லாரும் வேற ஒரு பரிமாணத்தை வெளிப்படுத்துறாங்க.
ஆமாங்க வெளிப்படுத்தனம் அப்போதான் அந்த கதாபாத்திரத்தை justify பண்ண முடியும். ஏனென்றால் இந்த படம் LGBT பற்றி பேசுகிறது.
‘தெருக்குரல்’ அறிவு எழுதிய ‘ரங்கராட்டினம்’ பாடல் இது.
Viral Video: