ஏன் பொண்ணும் பொண்ணும், பையனும் பையனும் லவ் பண்ண கூடாத? செக்ஸ் education பா.ரஞ்சித்தின் ஸ்டைலில். வீடியோ வைரல்.
பா ரஞ்சித் அணியினருக்கு வாழ்த்துக்கள். வித்யாசமான கதைக்களம். தமிழ் சினிமாவின் அடுத்த பரிணாமம் இது போன்ற போல்டான கதைகள் எடுப்பது தான். இதுவரை தமிழில் சொல்லப்படாத கதை, பலரால் சொல்ல கூச்சப்படுகின்ற கதை.
இயக்குனர் எதையே உரக்கச் சொல்ல வருகிறார். பா.ரஞ்சித் ஸ்டைலே படைப்பு ஒவ்வொன்றும் ஏதோ ஒரு கருத்தை ஆழமாக பதிவு செய்வைத்து தான். இந்த படம் LGBTQ பற்றி. படம் ரிலீசுக்கு பின் நிறைய விவாத மேடைகள் நடக்கும்.
நட்சத்திரம் நகர தொடங்கிவிட்டது .
இதுபோன்ற வித்தியாசமான அதுவும் முக்கியமான கதைக்களம் கொண்ட படமான இத, ரிலீஸ் ஆகி நல்ல இருக்கும் பட்சத்தில் இந்தியா முழுவதும் அந்த குறிப்பிட்ட சமூகத்திடம் இருந்து பெரிய வரவேற்பு கிடைக்கும்.
Viral Video: