வர்ணிக்க வார்த்தைகள் இல்லா வான் உலகத்து தேவதை இவள்.. நயன்தாரா லேட்டஸ்ட் ஹாட் கிளிக் வைரல்.
தமிழ் சினிமா நடிகர்களில் எப்படி விஜய் அஜித்துக்கு போட்டி இருக்கோ அதுபோல தான் நடிகைகளில் திரிஷாக்கும் நயன்தாராக்கும். நடிகர்களில் நமக்கு தெரியும் விஜய் எவ்வளவு முன்னையில் இருக்கிறார் என்று. ஆனால் நடிகைகளில் திரிஷா, நயன்தாரா இருவருமே அந்த டாப் position-ல் மாற்றி மாற்றி அமர்ந்து வருகின்றனர்.
தற்போது யார் பீக்ல இருக்காங்க என்று கேட்டால் சந்தேகமே இல்லாமல் திரிஷா என்று சொல்லலாம். அவங்க தான் இப்போ தொடர்ந்து பெரிய ப்ரொஜெக்ட்ஸ் sign பண்ணிட்டு வரத்து. விஜய் கூட முடிச்சாச்சு, அடுத்து அஜித், கமல்ஹாசன் என்று அவங்களுக்கு பெரிய lineup இருக்கு. அதுபோக சோலோ படங்களும் கொஞ்சம் பண்ணிட்டு இருக்காங்க.
மேலும், இப்போது நயன்தாரா நடித்த அன்னபூரணி படம் எல்லாம் பெரிய அளவுக்கு போகல. ஒரு காலத்தில் அவங்க சோலோவா நடித்தாலே கிட்ட தட்ட ஹிட் ஆகும் என்ற நிலைமைக்கு இருந்த ஒரு சில விஷயங்கள் இப்போது மாறியுள்ளன. அவங்க செலக்ட் செய்யும் கதைகள் இப்போது ரசிகர்கள் மத்தியில் பெருசா ஒர்கவுட் ஆகல என்று தான் சொல்லவேண்டும்.
தற்போது சஷிகாந்த் இயக்கத்தில் டெஸ்ட் என்றவொரு படம் பண்ணிட்டு இருக்காங்க. அந்த செட்டில் இருக்கும் சில புகைப்படங்கள் ரிலீஸ் ஆகியிருக்கு. இந்த படம் இவங்களுக்கு செம்ம பிரேக் ஒன்னு கொடுக்கும் என்று நின்னைக்கிறோம். vintage நயன்தாராவை பார்த்தது போல இருக்கிறது.