செம்ம குஷில இருக்காரு.. கல்யாணம் பண்ணிட்டு உங்கள எல்லாரையும் மீட் பண்றேன்.. விக்னேஷ் சிவன் வீடியோ வைரல்.!
நாங்க முன்னாடி ரிப்போர்ட் பண்ண மாதிரி விக்னேஷ் சிவன் - நயன்தாரா கல்யாணம் நாளை மறுநாள் அதாவது 9ம் தேதி மகாபலிபுரத்தில் ஒரு பிரைவேட் ரிசார்ட்ல நடக்கவுள்ளது.
இன்று பிரஸ் மக்களை சந்தித்த விக்னேஷ் சிவன் இதை உறுதி படுத்திருக்காரு.
மேலும் அவங்களுக்கு இதுவரை மீடியா எப்படி சப்போர்ட் பண்ணுச்சோ, அதே சப்போர்ட் கொடுக்கணும் அப்டினு கேட்டுருக்காரு.
கல்யாணம் முடிச்சிட்டு 11ம் தேதி சென்னைல பிரஸ் மக்களோட ஒரு விருந்து arrange பண்ணிருக்காரு.
Video:
.@VigneshShivN about his wedding with #Nayanthara on June 9 pic.twitter.com/450jMlzdC7
— Rajasekar (@sekartweets) June 7, 2022