ஜாலியா இருக்காரு மனுஷன்! ஹாட் நயன்தாராவுடன் பர்த்டே கொண்டாடிய விக்னேஷ் சிவன்! கவர்ச்சி நயன்தாரா கிளிக்ஸ்.

Nayanthara birthday new vignesh shivan celebration

துபாயில் பிறந்தநாள் கொண்ட்டாட்டத்தில் விக்கி மற்றும் நயன்தாரா. மொத்த இந்திய திரையுலகமே எதிர்பார்த்து கொண்டிருந்த விக்கி மற்றும் நயன்தாரா திருமணம் வெகு கோலாகலமாக சில நாட்களுக்கு முன்பு நடந்து முடிந்தது. ரசிகர்களின் பேராதரவை பெற்ற காதல் ஜோடிகளில் விக்கி நயன் ஜோடியும் ஒன்று.

நயன்தாரா, கேரளாவை சேர்ந்த மலையாள நடிகை. ஐயா திரைப்படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானார். முதல் படத்திலேயே தமிழ் ரசிகர்களின் மனதை கவர்ந்துவிட்டார். அதன் பிறகு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்திற்கு ஜோடியாக சந்திரமுகி திரைப்படத்தில் நடித்தார்.‌ அதன்பிறகு தமிழ் திரையுலகில் முன்னணி நடிகையானார்.

Nayanthara birthday new vignesh shivan celebration

இடையில் ஒரு சில மனகசப்புளால் கேரியரில் கவனம் செலுத்த முடியாமல் போகவே அவரது மார்கெட் கொஞ்சம் தோய்வடைந்தது.

Nayanthara birthday new vignesh shivan celebration

அதன்பிறகு தன்னைத்தானே சரிசெய்து கொண்டு மீண்டும் சினிமாவில் ஒரு ரவுண்டு வந்தார். பலருக்கு இன்ஸ்பிரேஷனாகவும் இருந்தார். இயக்குனர் விக்னேஷ் சிவனும் நயன்தாராவும் காதலித்து வருவதாக செய்திகள் வெளியாக ஆரம்பித்தது. அதை உறுதிசெய்யும் விதத்திலேயே இருவரும் சேர்ந்து சுற்றி வந்தனர். நானும் ரௌடிதான் திரைப்படத்தின் மூலம் ஆரம்பித்த இவர்களது நட்பு, காதலாகி, திருமணத்தில் முடிந்தது. கழுத்தில் தாலியுடன் நயன்தாரா வெளியிட்டு வந்த புகைப்படங்கள் அதிக வைரலானது.

விக்கியின் பிறந்தநாளை கொண்டாட விக்கி மற்றும் அவரது குடும்பத்தினரை துபாய்க்கு அழைத்து சென்றிருக்கிறார் நயன்தாரா. பிறந்தநாள் முடிந்து வாரக்கணக்கில் ஆகியும் விக்கி வெளியிட்டு வரும் துபாய் புகைப்படங்கள் டிரெண்ட் ஆகி வருகிறது.

Nayanthara birthday new vignesh shivan celebration

மிகவும் நெகிழ்ச்சியான தருணங்கள் என நெகிழ்ந்து பதிவிட்டுள்ளார் விக்கி. ரசிகர்களும் தங்கள் அன்பை வாறி இறைத்து வருகின்றனர்.

Nayanthara birthday new vignesh shivan celebration

Related Posts

View all