தாயானார் நயன்தாரா. அதுவும் இரட்டை குழந்தைகள்.. எப்படி அதுக்குள்ள..? லேட்டஸ்ட் போட்டோஸ் வைரல்.

Nayanthara blessed with baby twins

விக்னேஷ் சிவன் - நயன்தாரா தம்பதி திருமணம் செய்து கொஞ்ச .ஆனால் அதற்குள் விக்னேஷ் சிவன் தனது ட்விட்டர் பக்கத்தில் நான் அப்பா நயன்தாரா அம்மா ஆகிவிட்டார் என்று ட்வின்ஸ் குழந்தைகள் போட்டோவுடன் பதிவிட்டது ரசிகர்களை ஆழ்த்தியுள்ளது. இங்கு நாம் இரண்டு விஷயங்களை பற்றி தெரிந்துகொள்ளவேண்டும்.

வாடகைத்தாய் என்பவர் வேறொரு தம்பதிக்காகவோ, அல்லது ஒரு தனியான மனிதருக்காகவோ கருத்தரிப்புக்கு உள்ளாகி ஒரு குழந்தையை சுமந்து, பெற்றெடுத்து கொடுப்பவர் ஆவார். இதை ஆங்கிலத்தில் Surrogacy என்று கூறுவார், இது போல குழந்தை பெற்றுக்கொள்வது வெளிநாடுகளில் சகஜம். இந்தியாவிலும் இது போன்று பல நிகழ்வுகள் பலருக்கு நடந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. நயன்தாரா விக்னேஷ் சிவன் இப்படி குழந்தை பெற்றுக்கொண்டனரா இல்லை தத்தெடுத்து கொண்டனரா? என்ற அதிகாரபூர்வ அறிவிப்பு இன்னும் வரவில்லை.

எப்படி குழந்தைகளை பெற்றெடுத்தனர் என்பது ஜட்ஜ் செய்யாமல், இந்த உலகிற்கு புதிதாக வந்திருக்கும் இரண்டு குழந்தைகளை நாம் கொண்டாடுவோம்.

இப்போதைக்கு அவர்களுக்கு ட்வின்ஸ் குழந்தைகள் பிறந்திருக்கின்றனர். ஒரு குழந்தையையே உயிர் என்றும், மற்றொரு குழந்தையை உலகம் என்றும் குறிப்பிட்டு விக்னேஷ் சிவன் போட்ட ட்வீட் இணையத்தில் வைரல்.

Latest Photos:

Related Posts

View all