நான் கல்யாணம் பண்ணி கூட வெச்சிருக்குற என் பொண்டாட்டிலே அது. நயன்தாரா லேட்டஸ்ட் வீடியோ வைரல்.
நயன்தாரா, விக்னேஷ் சிவனுக்கு கல்யாணம் அனைத்து முதல் இப்போது வரை இவங்க இரண்டு பேர் தான் ட்ரெண்டிங் இவங்க எப்போ வெளிய வந்தாலும். அதுவும் விக்னேஷ் சிவனை விட நயன்தாரா மேல் தான் அதிக கேமராக்கள் பாய்கின்றன. லேடிய சூப்பர்ஸ்டார் என்றால் சும்மாவா, கஷ்டப்பட்டு இந்த நிலைமைக்கு வந்திருக்காங்க. இவங்க எல்லாம் ஒரு எடுத்துக்காட்டு வளர்ந்து வரும் கதாநாயகிகளுக்கு.
தற்போது இவங்க சொந்த தயாரிப்புல வெளியாக இருக்கும் படம் காங்நேச்ட். இந்த படம் நாளை வெளியாகிறது உலகமெங்கும். இயக்குனருக்கு அப்படி என்ன confident என்று தெரியவில்லை நேற்றே பிரஸ் மக்கள் அனைவரையும் அழைத்து படத்தை நேரில் போட்டு காட்டிவிட்டார். எப்போதுமே அஸ்வின் சரவணன் படம் என்றாலே திகில் மொமெண்ட்ஸ் செம்மையை வெச்சிருப்பாரு, அதேபோல் இந்த படத்திலும் அதை தரமா செஞ்சிருக்காரு என்று சொல்லலாம். அது வெளியான டீசர்/ட்ரைலரே உணர்த்தியது.
அந்த படத்தின் பிரெஸ் மீட்-ன் பொழுது பல சுவாரசிய சம்பவங்கள் நடந்தன. பசங்க நயன்தாராக்கு கல்யாணம் ஆனதையே மறந்துட்டாங்க போல. எப்போதுமே நடிகைகள் வெளியில் வந்தால் ரசிகர்கள் கொஞ்ச பேர் லவ் யு என்று கத்துவது சாதாரண விஷயம், ஆனால் நேற்று அதுவும் விக்னேஷ் சிவனுக்கு முன்பே கத்தியது தான் atrocity.
நயன்தாராக்கே செம்ம சிரிப்பு, என்ன பண்ணுவது என்று தெரியாமல் அமைதியா பின்னாடி நின்னுட்டு இருந்த விக்னேஷ் சிவன் பக்கத்துல பொய் நின்னுட்டாங்க. அதுவும் கணவன் முன்னாடியே அவர் மனைவிக்கு லவ் யு சொல்றதெல்லாம் ஏண்டா படுத்துறீங்க என்பது போல் இருந்தது விக்னேஷ் சிவன் reaction. அந்த காணொளியை ஜி.பி.முத்து வாய்ஸ் வெச்சு செம்மயா எடிட் பண்ணிருக்காங்க. பார்த்து ரசிங்க.
Video:
அடேய்களா 😂😂😂 pic.twitter.com/XvSQBS1Hb3
— Dr.தண்டச் சோறு (@siya_twits) December 21, 2022