இப்பிடியுமா வருவீங்க?" மேடையில் டிரான்ஸ்பெரெண்ட் உடையில் தாராளமாக நயன்தாரா Clicks.


தமிழ் சினிமாவில் கடந்த 25 ஆண்டுகளாக முன்னணி நடிகையாக இருப்பவர் நயன்தாரா. இவரைப் பற்றித் தெரியாதவர்கள் தமிழ்நாட்டில் யாருமே இருக்க முடியாது. பல வருடங்களாக தனக்கென தனி ரசிகர் படையை உருவாக்கியிருக்கிறார். தமிழ் சினிமாவின் வரலாற்றில் ஆய்டி படைக்கும் ஹீரோயின்களில் முக்கியமானவர் இவர்.

இளம் ரசிகர்களை மட்டுமல்ல, அனைத்து தரப்பினரையும் தனது நடிப்பால் ஈர்த்தவர். நடிப்பில் மட்டுமல்லாமல், தோற்றத்திலும் நேர்த்தியான முன்னணி நடிகையாக திகழ்கிறார்.

நயன்தாரா ஒரு மலையாளி. மலையாளம் மற்றும் தெலுங்கு சினிமாவில் பல படங்களில் நடித்திருந்தாலும், அவை பெரிதாக பேசப்படவில்லை. ஆனால் தமிழில் நடித்த தொடக்க படங்களிலேயே டாப் ஹீரோக்களுடன் இணைந்து நடித்தார்.

அவரது முக்கிய படங்களில் ஒன்று சந்திரமுகி — ரஜினிகாந்துடன் நடித்த இந்த படம் அவருக்கு பெரும் திருப்புமுனையைத் தந்தது. அதனைத் தொடர்ந்து சரத்குமார், அஜித், தனுஷ், சூர்யா, சிவகார்த்திகேயன் போன்ற முன்னணி ஹீரோக்களுடன் நடித்துள்ளார். தற்போது அவர் விக்னேஷ் சிவனுடன் திருமண பந்தத்தில் இணைந்துள்ளார். இருவருக்கும் இரு குழந்தைகள் உள்ளனர்.