அவள் அழகை பாட ஒரு மொழி இல்லையே அளந்து பார்க்க பல விழி இல்லையே.. நயன்தாரா லேட்டஸ்ட் ஹாட் கிளிக்ஸ் வைரல்.

Nayanthara in bw awards

அவள் அழகை பாட ஒரு மொழி இல்லையே அளந்து பாா்க்க பல விழி இல்லையே என இருந்த போதும் அவள் எனதில்லையே மறந்து போ என் மனமே.. நயன்தாராவின் லேட்டஸ்ட் கிளிக்ஸ் பார்த்ததில் இருந்து மனம் கவிதையாய் கொட்டுகிறது. ப்பா பேரழகி என்ற வார்த்தைக்கு இன்னொரு பெயர் நயன்தாரா.

இருதயத்தை நிரப்பக்கூடிய அற்புதத்தை கண்களால் கண்டுவிட முடியுமென்றால்,

கண்பார்க்கும் அழகு மட்டுமே மனிதனை திருப்தியாக்க முடியுமென்றால் அவளின் பேரழகைக் கண்டவன் நான்"!

Nayanthara in bw awards

தேசம்எங்கும் இருக்கும் அற்புதமான இயற்கை பெர் அழகு காட்சிகளும்..பலஆண்டு கால காவியங்களை எடுத்து உரைக்கும் சிறந்த ஓவியங்களும்..பெருமை கொள்ளும் நாம் இருக்கும் இதே உலகத்தில் அதிசயமான அழகுமிக்க பெண்ணு இருக்கிறாள் என்று..என் அவளின் அழகையும் அறிவையும் திறமைகலையும் கண்டு புகழாரம்பாடும்.

என்னடா லேடி சூப்பர்ஸ்டாரை பார்த்து இவ்வளவு நாள் ஆச்சு, ஒரு புகைப்படம் கூட லேட்டஸ்ட் என்று வரலே என்று நினைத்துக்கொண்டிருக்க, வெள்ளைப்புடவையில் தேவதையாய் வந்து இறங்கினார் நேற்று ஒரு விருது வழங்கும் விழாவிற்கு. மொத்த கேமராவும் அவங்க பக்கம் தான். அவங்களோட லேட்டஸ்ட் புகைப்படங்களை பார்க்க இரண்டு கண்கள் பத்தாது.

Latest Photos:

Related Posts

View all