அப்படி என்ன பண்ணிட்டாங்க அந்த படத்துலன்னு விருது கொடுத்திருக்காங்க.. ஆனாலும் லேட்டஸ்ட் ஹாட் போட்டோ வைரல்.

Nayanthara latest award update

போன வருடம் வெளியான இந்திய படங்களிலேயே பெரிய ப்ளாக்க்பஸ்டர் ஆன படம் ஜவான். இந்த படத்தில் நம்ம தமிழ்நாட்டுக்கு என்ன பெருமை என்றால் இயக்குனர் தமிழன், இசையமைப்பாளர் தமிழன், நயன்தாரா தமிழ்நாட்டோட adopted பொண்ணு மற்றும் பல technicians தமிழ்காரங்க. அதனால் இந்த படத்தை கொண்டாட நமக்கு நிறைய உரிமை இருக்கு.

பாலிவுட்ல எப்போதுமே தாதா சாகேப் palke விருது ரொம்ப பெருமைக்குரிய விசஷயம். சில வருடங்களுக்கு முன்னாள் ரஜினி வாங்குனாரு, அது இந்தியளவில் ட்ரெண்ட் ஆனது. இந்தமுறை நயன்தாரா பெஸ்ட் ஆக்டர் female categoryல ஜவான் படத்துக்காக விருது வாங்கிருக்காங்க. எப்போதுமே இல்லாத அளவுக்கு அட்லீ நயன்க்கு swag கொடுத்திருந்தார்.

Nayanthara latest award update

இப்போ என்ன கேள்வி என்றால் இந்த விருதுக்கு இவங்க தகுதியானவங்களா இல்லையா என்று தான். entertainer என்று விருது கொடுத்திருந்தால் பெரிய பிரச்னை ஆகியிருக்காது. ஏனென்றால் நயன்தாராவை விட நிறைய நடிகைகள் ரொம்ப சூப்பரா நடிச்சிருக்காங்க சில படத்தில். ஆனாலும் இது பெரிய ஹீரோ ஹீரோயின் படம் என்பதால் இவங்களுக்கு.

Nayanthara latest award update

ஆனாலும் இவங்க மஞ்சள் புடவையில் சும்மா விருது வாங்கும்போது மிளிறாங்க. வயசு ஆக ஆக அழகு ஒரு மடங்கு கூடிட்டே போகும் என்பதற்கு இவங்க ஒரு பெரிய உதாரணம்.

Video:

Related Posts

View all