கல்யாணத்துக்கு பின் சும்மா தக தகன்னு ஜொலிக்கிறாங்க.. என்ன ரகசியம்? நயன்தாரா லேட்டஸ்ட் போட்டோ வைரல்.
பெரியவங்க சொல்வாங்க கல்யாண காலை வந்துடுச்சுன்னாலே முகம் எல்லாம் ஜொலிக்க ஆரம்பிச்சுடும்ன்னு. அது என்னமோ தெரியல அதான் உண்மை.
அந்த ஜொலிப்பு சொல்லுமாம் அவங்க இந்த திருமணத்துல எவ்ளோ சந்தோசமா இருக்காங்கனு.
ஹனிமூன் எல்லாம் முடிச்சுட்டு இப்போ அட்லீயோட ‘ஜவான்’ பட ஷூட்டிங்கில் செம்ம பிசி. மும்பைல இருக்காங்க. ஏர்போர்ட்ல எடுத்த போட்டோஸ் செம்ம வைரல் ஆச்சு.
தற்போது மேலும் ஒரு போட்டோ ரிலீஸ் ஆகியிருக்கு. அந்த போட்டோ வைரல்: