டி-சர்ட் செம்ம ல..ஹனிமூனை முடித்து விட்டு ஷூட்டிங் சென்ற நயன்தாரா.. லேட்டஸ்ட் போட்டோஸ்/வீடியோ வைரல்..!
பாலிவுட் பாட்ஷா ஷாருக் கானை வைத்து அட்லீ இயக்கும் படம் ‘ஜவான்’. இந்த படத்தின் நாயகி நயன்தாரா.
சமீபத்தில் திருமணத்தை முடித்துவிட்டு ஹனிமூன்க்காக தாய்லாந்து சென்ற நயன்தாரா தற்போது தாயகம் திரும்பியுள்ளார்.
திரும்பியவுடன் படத்தின் ஷூட்டிங்க்காக மும்பை சென்றுள்ளார். அங்கு அவரை அங்கிருந்த பத்திரிகையாளர்களை எடுத்த போட்டோஸ் தான் வைரல்.
ரெட் stripes போட்ட ஷர்ட், அவருக்கே உண்டான அந்த சிரிப்புடன் லேட்டஸ்ட் புகைப்படங்கள் வைரல்.
Viral Video:
Enthe angle le partalum anthe azhage matum koraiyaleye❤❤❤#Nayanthara pic.twitter.com/bsYzcKIDdP
— PrakaashGunaselan (@Prakaashguna) June 29, 2022