அந்த தாலி.. கருப்பு ஸ்லீவ்லெஸ் டாப்ஸ்.. டாப் ஆங்கில தெரியுது நல்லா.. நயன்தாராவின் லேட்டஸ்ட் அல்ட்ரா ஹாட் போட்டோஸ் வைரல்.
நயன்தாராவும், விக்னேஷ் சிவனும் திருமணத்துக்கு பிறகு இருவரும் முக்கியமான ப்ரொஜெக்ட்களில் ரொம்ப பிசியாக இருந்தனர்.
நயன்தாரா அவ்வப்போது மும்பை சென்று ஜவான் படப்பிடிப்பிலும், விக்னேஷ் சிவன் சமீபத்தில் நடந்து முடிந்த செஸ் ஒலிம்பியாட் 2022 நிகழ்ச்சியிலும் செம்ம பிஸி.
இந்த வாரம் தான் இருவரும் கொஞ்சம் ப்ரீ போல. அடுத்த கமிட்மென்ட் வருவதற்குள் தனியாக பாரின் சென்று வரலாம் என்று எண்ணி ஜாலியாக கிளம்பியுள்ளனர். அந்த புகைப்படங்கள் தான் இணையத்தில் வைரல்.