கருப்பு மாடர்ன் ட்ரெஸ்ஸு.. அந்த மஞ்சள் தாலி.. லேடி சூப்பர்ஸ்டார்ன்னா சும்மாவா. லேட்டஸ்ட் கிளிக்ஸ் வைரல்.
கருப்பு மாடர்ன் ட்ரெஸ்ஸு, அந்த மஞ்சள் தாலி.. ஸ்டைல் ஸ்டேட்மென்ட் கொடுத்துட்டு இருக்காங்க நயன்தாரா.
பாலிவுட் பாட்ஷா ஷாருக்கான் நடிக்கும் ஜவான் படத்தின் நாயகி இவங்க தான். படப்பிடிப்பு பயங்கர வேகமா போயிட்டு இருக்கு. அதனால் கொஞ்ச நாளைக்கு மும்பையில் இருக்காங்க.
தற்போது இணையத்தில் பாலிவுட் நடிகை மலைக்கா அரோரா கூட சேர்ந்து கணவர் விக்னேஷ் சிவனுடன் நயன்தாரா எடுத்த போட்டோஸ் ட்ரெண்டிங்.