புண் படுத்திட்டான்! புண் படுத்திட்டான்! எங்கவா மனச புண் படுத்திட்டான்.. நயன்தாரா லேட்டஸ்ட் வீடியோ வைரல்.

Nayanthara latest movie glimpse

நீண்ட நாள் கழித்து நமக்கு ஒரு ப்ரொபேர் நயன்தாரா படம் ஒன்னு ரிலீஸ் ஆக போகுது. நயன்தாரா சோலோவா நடிச்சதுலையே ரொம்ப சூப்பரான படம் என்றால் அறம் மற்றும் கோலமாவு கோகிலா தான். எல்லா டிபார்ட்மென்ட்டும் ரொம்ப சூப்பரா ஒர்க் பண்ணிருப்பாங்க. அதனால் தான் அந்த மாதிரி படங்களுக்கு எல்லாம் குறை சொல்றவங்களே இல்லை.

இப்போ நேற்று ரிலீசான இந்த அன்னபூரணி படத்தின் கிலிம்ப்ஸ் அந்த வைப்ஸ் தான் கொடுக்குது. நீண்ட நாள் ஆச்சு ஒரு சோலோ ஹிட் கொடுத்து. ஆனால் இந்த படத்துக்கு எதிர்மறையான விமர்சனங்கள் அதுவும் ஒரு குறிப்பிட்ட சமூகத்திடம் இருந்து வருவதற்கு நிறைய வாய்ப்பிருக்கு. ஏனென்றால் சூஸ் பண்ணின கன்டென்ட் அப்படி.

Nayanthara latest movie glimpse

ஏற்கனவே வந்திடுச்சு: Why? why? why always Hindu faith for movie experiment. There is no doubt that Nayantara is Vercitile actress but Movie title is Goddess of Food, showing visuals of Non veg food along with emphasizing on how much family is Devotion oriented.

ரசிகர்கள் கமெண்ட்ஸ்: This is giving me Yaradi Nee Mohini & Kolamavu Kokila vibes😍…Look at her level of script selection…it’s always top notch🔥Been in the industry for 20 yrs n still doing some amazing films❤️…This film is going to be a sure shot blockbuster💪… Thalaivi #ladysuperstarnayanthara is back to form 🫶❤️‍🔥

Don’t mix unnecessary concepts,if film has good content, it will super hit , making like this drama , u will loose and don’t cultivate and more think if u had really passionate for movie and take a movie on Brahmanisam what they done real for this nation.

உங்களுக்கே இப்போ ஒரு curious உருவாகியிருக்கும் அப்படி என்ன தான் இந்த படத்தில் பண்ணிவெச்சிருக்காங்க என்று.

பாருங்க:

Related Posts

View all