நயன்தாராக்கு வாந்தி.. ஓ அப்போ அதுதானே. முழு விவரம். லேட்டஸ்ட் அப்டேட் வைரல்.
நயன்தாரா திருமணத்திற்கு பின் SRKவின் ஜெயிலர் படம், இன்னும் சில படங்கள், கதை கேட்பது என்று பிசியாக உள்ளார்.
திடீரெண்டு இணையத்தில் பூகம்பமாக ஒரு செய்தி. நயன்தாரா வாந்தி, மருத்துவமனையில் அனுமதி என்ற செய்தி. நீங்க நினைக்கிற மாதிரி எதுவும் இல்ல.
நயன்தாரா சாப்பிட்ட சாப்பாடு அவங்களுக்கு ஒத்து போகல போல அதன் காரணமாக திடீரென வாந்தி எடுத்ததாகவும் இதனை அடுத்து அவங்களோட கணவர் இயக்குனர் விக்னேஷ் சிவன், நயன்தாராவை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று மருத்துவமனையில் ஒரு சில மணி நேரம் இருந்து சிகிச்சை அளித்து மருத்துவர்கள் அவரை டிஸ்சார்ஜ் செய்துள்ளதாகவும் கூறப்படுகிறது.
இது குறித்த செய்திகள் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
நயன்தாராவின் அடுத்த படம் ப்ரேமம் இயக்குனர் அல்போன்ஸ் புத்திரன் கூட பிரித்திவிராஜ் ஹீரோவா நடிக்கிறார். அந்த படம் எப்போ ரிலீஸ்ன்னு ஒரு செம்ம போஸ்டரோட அறிவிப்பு வேற வந்திருக்கு.