ரசிகன் தான்.. விக்னேஷ் சிவன் வளச்சு வளச்சு நயன்தாராவை போட்டோ புடிக்கிறாரு. லேட்டஸ்ட் ஹாட் போட்டோஸ் வைரல்.
இந்தியாவில் அவங்களோட வேலைகள் எல்லாம் முடித்து விட்டு இப்போ ஜாலியா வெளிநாட்டுக்கு சுற்றுலா போய்ட்டாங்க இந்த புது தம்பதி.
கல்யாணம் ஆகி ஒரு சில நாட்களிலேயே முக்கியமான வேளைகளில் கமிட் ஆகி இருந்தாங்க. ப்ரமாண்டமாக நடந்து முடிந்த செஸ் ஒலிம்பியாட் நிகழ்ச்சியில் இயக்குனர் விக்னேஷ் சிவன் தான் அனைத்து முக்கியான வேலைகளை செய்தது டீசர் சூட் செய்ய ஆரம்பித்ததிலுருந்து கடைசி வரை.
நயன்தாராவும் அட்லீ -SRK படத்தின் ஷூட்டிங் அப்டினு மும்பை சென்னைன்னு மாறி மாறி வந்துட்டு இருந்தாங்க. இப்போ தான் அதுக்கெல்லாம் ஒரு முடிவு கிடைச்சிருக்கு. ஒரு பிரேக்.
எடுடா வ வண்டிய அப்டினு இருவரும் ஸ்பெயின் கிளம்பிட்டாங்க. அங்கு எடுத்த லேட்டஸ்ட் போட்டோஸ் தான் வைரல்.