ஒரு போட்டோல பாக்க அப்படி.. இப்போ இப்படி.. இன்னும் ஹாட்டா தான் இருக்காங்க நயன்தாரா. லேட்டஸ்ட் போட்டோ வைரல்.

Nayanthara latest video viral

நயன்தாரா பொதுவா விழாவில் எல்லாம் கலந்துகொள்வதில்லை அது அவரின் கட்டுப்பாடு. ஆனால் சமீபத்தில் அவங்க தயாரிச்ச கனெக்ட் படத்தில் மட்டும் நடிச்சாங்க என்று அவர் மீது ஒரு குற்றச்சாட்டு வெச்சுட்டு இருந்தாங்க. அதற்கு அவங்க பதிலும் கொடுத்துட்டாங்க, அவங்களை விழாக்களில் ஹீரோவை ட்ரீட் பண்ற மாதிரி பண்ணவில்லை என்று, ஆனால் இப்போ எல்லாம் அப்படி இல்லை.

சினிமாவில் ஆரம்ப காலத்தில் அப்படியிருக்கும் ஆனால் இப்போது எல்லாம் ஆண் பெண் இருவருமே ஒரே அளவில் தாள் எல்லோராலும் ட்ரீட் செய்ய போடுறாங்க. இப்போது கூட சத்யபாமா யூனிவர்சிட்டியோட பிராண்ட் அம்பாசிடர் நயன்தாரா தான். இவங்க வந்தவுடன் அவங்களுக்கு நிறைய அட்மிசன்ஸ் கிடைக்கும் என்று போற்றிகான்கள கணக்கு என்று தெரியவில்லை.

Nayanthara latest video viral

நயன்தாராக்கு இப்போ பெரிய பொறுப்பு. இனி இவங்க ரொம்ப கிளாமர் கதாபாத்திரங்களில் எல்லாம் நடித்தால் ஒரு கல்வி நிறுவனத்திற்கு பிராண்ட் அம்பாசிடராக இருந்துகொண்டு இப்படி எல்லாம் நடிக்கிறாங்க என்ற பெயர் வந்துவிடும். அதனால் அவங்க சூஸ் செய்து நடிக்கும் கதாபாத்திரங்கள் ரொம்ப கவனமாக இருக்கவேண்டும்.

Actress #Nayanthara becomes the brand ambassador of #SathyabamaUniversity. Correct me if I’m wrong.. Didn’t they announce #Nayanthara will be attending the culturals right? Damn, the never-ending craze for her.

Video:

Related Posts

View all