எந்த ஒரு தாயும் தன் குழந்தைக்கு ஆபத்துன்னா பாத்துட்டு சும்மா இருக்கமாட்டா. மாஸ் 02 ட்ரைலர் வைரல்.!
நயன்தாராவின் அடுத்த படமான ஓ2 ட்ரைலர் தற்போது வெளியாகி இணையத்தில் ட்ரெண்ட் ஆகியுள்ளது.
மேலும், நயன்தாரா எப்படி இவ்வளவு நன்றாக செலக்ட் செய்கிறார் என்பது ஆச்சர்யம். அவங்க சோலோவா செலக்ட் பண்ணி நடிச்ச நிறைய படங்கள் ஹிட்.
கோலமாவு கோகிலா, அறம் வரிசையில் இந்த படமும் மெகா ஹாட் ஆகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Trailer: