தீயா இருக்காங்களே டா.. அவங்க 20 வயசுலேயே அப்படி.. நயன்தாரா ஹாட் போட்டோஸ் வைரல்.
நயன்தாரா போட்டோ வந்தாலே இணையதளம் இப்போ ரணகளம் ஆயிடுது. அதுவும் இப்போ திடீர்ன்னு என்னாச்சுன்னு தெரியல 20 வயது போட்டோ தற்போது ட்ரெண்டிங்.
சமூக வலைதள பக்கங்களில் எப்போதுமே ஒரு ட்ரெண்ட் உண்டு, பழைய புகைப்படங்கள் அதாவது பெரிய நடிகர்/நடிகைகளின் யாரும் பார்க்காத அரிதான புகைப்படங்களை போட்டு கேப் பில் செய்வது வழக்கம்.
ஒரு சில நடிகைகள் தான் சின்ன வயசு முதலே ரசிகர்களை கவர்ந்து இழுப்பர். அந்த வரிசையில் இன்று நாம் பார்க்கபோறது நயன்தாராவின் புகைப்படம்.
Unseen போட்டோ: