இந்தியா சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கும் நயன்தாரா தொடர்ந்து பல வெற்றி திரைப்படங்களை கொடுத்து வெற்றி நாயகியாக வளம் வந்தார். லேடி சூப்பர் ஸ்டார் என்ற அந்தஸ்துடன் இருந்தாலும் சமீப காலங்களாக இவருடைய படங்கள் சொல்லும் அளவிற்கு வெற்றியைப் பெறவில்லை. இருந்தும் அவருக்கு கொரியா ரசிகர் பட்டாளம் உள்ளது. இவரின் பழைய போதோஸ் வைரல் ஆகி வருகிறது.