இரண்டு கால்களிலும் மினுமினுக்கும் மெட்டியுடன் நயன்தாரா. லேட்டஸ்ட் போட்டோ வைரல்.
நயன்தாராவின் லேட்டஸ்ட் புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரல். ரசிகர்களுடன் எடுத்த புகைப்படங்கள் தான் அவை.
அதில் அவர் இரண்டு கால்களிலும் அணிந்திருந்த மெட்டி தான் அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.
இதை பற்றி எழும் பொழுது நினைவுக்கு வந்த பாடல், ‘உந்தன் காலில் மெட்டி போல் கூட நடப்பேன் உந்தன் கண்ணுக்குக் கண்ணீர்போல் காவல் இருப்பேன் மாலை சூடி தோளில் ஆடி கைதொட்டு மெய்தொட்டு உன்னில் என்னைக் கரைப்பேன்’
Latest Photos: