இவரு என்ன அவங்க துங்கறது எல்லாம் வீடியோ எடுத்து போடறாரு! ரொடுல பண்ற விஷியமா இது! விக்கி நயன் ஹாட் கிளிக்ஸ் & வீடியோ.
வெண்ணிலவை கை பிடித்தேன் விழி திரையில் சிறையடைத்தேன்
கொஞ்சும்போது கெஞ்சல்களுடன் அவளோடு ஒரு புகைப்படம்
.ஒளியின் முன்னெ சிலை அழகு அவள் விழியில் எந்தன் கலை அழகு
திரை தேடும் நிலவுக்கு ஒளி சூட்டிய கதிரவனும் அழகே
உன் நெற்றி முத்தத்தில் வினாவாக வளைகிறேன்.., மீளாத ஏக்கத்தில்
ஒய்யார அழகே .. ஓரமாய் இடம் கொடு தலைகோத விரல் காத்திருக்கிறது