அய்யோ.. என் ஹார்மோன் எல்லாம் தீப்பிடிக்க.. நயன்தாரா.. லேட்டஸ்ட் ஹாட் கிளிக்ஸ் வைரல்..
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகை கடைசி பாத்து வருடங்களாக யார் என்று கேட்டால் கண்டிப்பா முதல் அல்லது இரண்டாவது இடத்தில நயன்தாரா பெயர் கண்டிப்பா இருக்கும். இவங்க பிரேக் எடுத்துட்டு திரும்பி வந்து செகண்ட் இன்னிங்ஸ் ஆடுனாங்க பாருங்க அப்படியொரு ஆட்டம் வேற யாருமே இதுவரை ஆடிருக்க மாட்டாங்க.
இப்போ நயன்தாராவை விட திரிஷா கொஞ்சம் முன்னிலையில் இருக்காங்க. ஏனென்றால் இப்போ இருக்கும் பெரிய படங்களில் எல்லாமே கமிட் ஆனது திரிஷா தான். அதுவும் தமிழ் சினிமாவின் பெரிய படமான லியோல கூட அவங்க தான் கமிட் ஆகியிருக்காங்க. இப்போ அவங்க சோலோவா நடிச்ச தி ரோடு படம் கூட சூப்பரான ஹிட்.
இது கொஞ்சம் நயன்தாராவை கண்டிப்பா சூடு ஏத்தியிருக்கும் ஏனென்றால் யாருமே அந்த முதல் இடத்தை இன்னோருத்தருக்கு கொடுக்க மனம் வராது. அதனால் தான் ரஜினி ரசிகர்களுக்கும் விஜய் ரசிகர்களுக்கும் தினமும் சண்டை. அடுத்து திரிஷா அஜித் படத்திலும் கமிட் ஆகிட்டாங்க. செகண்ட் இன்னிங்ஸ் நயன்தாரா ஆடுவதை விட இவங்க செம்மையா ஆடிட்டு இருக்காங்க.
ஆனால் முன்ன எல்லாம் இவங்க போட்டோ எப்போவாவது தான் வெளியில் வரும். இப்போ எல்லாம் அடிக்கடி வர காரணம் இதுவா கூட இருக்கலாம். புதுசா கம்பெனி வேற ஆரம்பிச்சிருக்காங்க, குழந்தைகள் என்று ஆயிடுச்சு நடிப்பதில் கொஞ்சம் இன்டெரெஸ்ட் கூட லூஸ் பண்ணலாம். சரி நீங்க போட்டோஷூட் பார்த்து ரசியுங்க.
Video:
I'm screamminnnnnngggggg motherrrrrr 😭❤️🔥🔥
— _Shobitha_Talks (@Shobitha_Talks) October 11, 2023
She is stunning#Nayanthara pic.twitter.com/67Rwiq4kFl