அந்த தாலி 'பளிச்'ன்னு தெரியுது.. புது ஸ்டைல் ஸ்டேட்மென்ட்.. நயன்தாரா லேட்டஸ்ட் வீடியோ வைரல்..!
நயன்தாரா தற்போது மும்பையில் உள்ளார். அட்லீ இயக்கும் ஷாருக் கான் நடிக்கும் ‘ஜவான்’ பட ஷூட்டிங் படு வேகமாக சென்று கொண்டிருக்கிறது.
இந்த படத்தை எப்படியாவது சொன்ன தேதியில் ரிலீஸ் செய்திட வேண்டும் என்று இரவு பகலாக வேலை சென்று கொண்டிருக்கிறது.
நயன்தாராவை தவிர படத்தில் ப்ரியாமணி, தீபிகா படுகோனும் நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இன்று மும்பையில் நயன்தாராவின் லேட்டஸ்ட் கிளிக்:
Video:
The boss is here😎🔥🔥#Nayanthara in Mumbai for #Jawan shoot#ShahRukhKhan #Atlee pic.twitter.com/WCeQQ236TR
— Suria 🧘🏽 (@suria____) July 4, 2022