நயன்தாரா போதையில் விக்கி செம்ம ரொமான்ஸ் மூட்ல இருக்காரு.. லேட்டஸ்ட் கிளிக்ஸ் வைரல்.
தமிழ் சினிமாவோட ஹாட் couplesனா இப்போ விக்னேஷ் சிவன், நயன்தாரா தான். எப்போடா இவங்க போட்டோஸ் வரும்ன்னு ரசிகர்கள் காத்துக்கிடக்கிறாங்க.
இன்னும் கல்யாண ஆல்பம் முழுசா வரல என்பது குறிப்பிடத்தக்கது.
ஜவான் ஷூட்டிங்கில் இருந்து பிரேக் எடுத்த நயன்தாரா மீண்டும் விக்னேஷ் சிவன் கூட ஜாலியா நேரத்தை ஸ்பென்ட் பண்ணிட்டு இருக்காங்க.
விக்கி ஆரம்பிக்கிற அஜித் படம் கூட டிசம்பர்க்கு மேல தான் ஆரம்பம். அதனால் இப்போ ரொம்ப பிரீயா இருக்காரு. லேட்டஸ்ட் ரொமான்ஸ் செய்யும் போட்டோஸ் வைரல்.