வெயிட்டிங்லேயே வெறி ஏறுது.. சீக்கிரம் வீடியோ ரிலீஸ் பண்ணுங்கடா.. விக்கி-நயன் ரொமான்ஸ் போட்டோஸ் வைரல்.
விக்னேஷ் சிவன் - நயன்தாரா திருமணத்தில் நண்டாந்த சுவாரசியமான புகைப்படங்களை வெளியிட்டதால் netflix நிறுவனம் அவர்களுடன் போடப்பட்ட ஒப்பந்தத்தை ரத்து செய்துவிட்டது என்று தனியார் செய்து சேனல் ஒன்று ரிப்போர்ட் செய்தது.
20 கோடி போச்சே என்று மீம் எல்லாம் ரெடி செய்து போட்டனர்.
அந்த வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்திருக்கிறது netflix நிறுவனம். அவர்களின் ரொமான்டிக் புகைப்படங்களை வெளியிட்டு,
These images of Nayanthara and Vignesh have us seeing stars 🤩✨
BRB, we’re doing a little happy dance ourselves because THEY’RE coming to Netflix🕺💃it’s beyond a fairy tale!!
இப்படி ட்விட்டர் பக்கத்தில் பதிவு செய்துள்ளது.
ரசிகர்கள் வெறித்தனமான வைட்டிங். ஏனென்றால் இன்னும் அஜித் புகைப்படங்கள் எல்லாம் வரவில்லை.
Netflix Tweet:
These images of Nayanthara and Vignesh have us seeing stars 🤩✨
— Netflix India (@NetflixIndia) July 21, 2022
BRB, we're doing a little happy dance ourselves because THEY’RE coming to Netflix🕺💃it’s beyond a fairy tale!! pic.twitter.com/14poQwNAZv