நீயும் நானும் அன்பே.. திருமணத்தை முடித்த கையோடு திருமலையானை தரிசித்த விக்னேஷ் சிவன்-நயன்தாரா ஜோடி.. வீடியோ வைரல்..!
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் கணவர் விக்னேஷ் சிவனுடன் சாமி தரிசனம் செய்தார் நயன்தாரா.
அந்த புகைப்படங்கள் மற்றும் வீடியோ இணையத்தில் வைரல்.
Video:
Adorable Video of the day 😍❤️@VigneshShivN #WikkiNayan #VigneshShivanNayanthara #Tirumala #VigneshShivanWedsNayanthara #WikkiNayanWedding #Nayantharawedding #VigneshShivan #Nayanthara #Cineulagam pic.twitter.com/5yowNOyIdd
— Cineulagam (@cineulagam) June 10, 2022