உயிர்.. உலகத்தை தூக்கிட்டு எங்க போறாங்க.. நயன்தாரா, விக்னேஷ் சிவன் லேட்டஸ்ட் வீடியோ வைரல்.
![Nayanthara wikki video viral](/images/2023/03/09/nayanthra-vignesh-shivan-latest-1-.jpg)
உன் கரம் பிடித்து நடக்கையில் - நம் காதல் உலகம் உயிர் பெற்று.. உலா வருகிறது.! நீ வழி நடத்தி செல்லுகையில் - அது வாழ்வென்னும் வசந்தத்தை கொண்டாடுகிறது.! இமை போல உன் விழி பார்வையோடு என்றென்றும் உறவாட ஏங்குகிறது.!
ஜவான் படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பிற்காக கணவர் விக்னேஷ் சிவன் மற்றும் தனது இரு குழந்தைகளுடன் மும்பை சென்ற நடிகை நயன்தாரா.ஜவான் நம்ம அட்லீ இயக்கத்தில் ஷாருக் கான் நடிக்கும் படம். இந்த படத்தில் ஷாருக் இரட்டை வேடத்தில் நடிக இருக்கிறார். அப்படி ஒரு வேடத்தில் நடிக்கும் ஷாருக்க்கு நயன்தாரா தான் பேர்.
![Nayanthara wikki video viral](/images/2023/03/09/nayanthra-vignesh-shivan-latest-2-.jpg)
இந்த படம் இன்னும் இரண்டு மாதங்களில் வெளியாகயிருக்கிறது. சமீபத்தில் வெளியான ஜவான் படமே 1000 கோடி வசூலை அள்ளியது. அட்லீக்கு ரசிகர்கள் பல்ஸ் கொஞ்சம் நன்றாக தெரியும். பீகிள் படம் 2019ம் ஆண்டு வந்தது அதற்குப்பின் உக்காந்து மறந்து நான்கு வருடமாக செதுக்கிட்டு இருக்காரு இந்த ஜவான் படத்தை. பார்க்கலாம் இந்த படம் எப்படி இருக்கு என்று.
தங்களது இரட்டைக் குழந்தைகளுடன் முதல் முறையாக வெளியே வந்த நயன்தாரா விக்னேஷ் சிவன்!!… வைரலாகும் வீடியோ இதோ.!
Video:
Lovely Mommy spotted!😍😍...
— Midhun 🍿🏏🎬 (@secrettracker) March 9, 2023
📸. Lady superstar #Nayanthara with her own two kids at mumbai airpot!..#TrendingNow pic.twitter.com/18EGxmq7QQ