இது எங்க நயன்தாரா இல்ல.. ஏன் அவங்க இப்படி ஆகிட்டாங்க. ரசிகர்கள் புலம்பல். லேட்டஸ்ட் போட்டோ வைரல்.

Nayanthra connect latest update

நயன்தாரா நடிப்பில் அடுத்த வாரம் ரிலீஸ் ஆக போகும் படம் கனெக்ட். இந்த படம் பேய் படம் என்பது நாம் அறிவோம். இந்த படத்துக்கு என்ன ஒரு ப்ளஸ் என்றால் ஒரு மிரட்டலான பேய் படம் தமிழில் வந்து நீண்ட நாள் அகிறது. வேணும் என்றால் மிரள் படத்தை தவிர்த்து என்று சொல்லி கொள்ளலாம். ஏனென்றால் சமீபத்தில் வந்த பேய் படங்களில் அந்த ஒரு படம் நல்ல விமர்சனங்களை பெற்றது.

நயன்தாரா அஸ்வின் சரவணன் கூட்டணியில் உருவாகும் இரண்டாவது படம். முதல் படம் மாயா. ஒரு நல்ல தரமான பேய் படம். ஒரு பேய் படத்துக்கு என்ன முக்கியமோ அந்த படத்தில் அது எல்லாமே கச்சிதமாக இருக்கும். அதனால் அந்த படம் தமிழ் சினிமா ரசிகர்களுக்கு புதிதாக இருந்தது. மேலும், அஸ்வின் படத்தில் மேக்கிங் எல்லாம் சூப்பரா இருக்கும், இவர் எடுக்கும் எல்லா படங்களுமே பேய் படங்கள் தான். இப்படி ஒரு இயக்குனர் கண்டிப்பா தேவை தமிழ் சினிமாவிற்கு.

Nayanthra connect latest update

இந்த படம் ரொம்ப குட்டியான படம் நீளத்தில். இந்த படத்தின் டீசர் வரும்போதே படக்குழுவினர் இந்த படத்தை ப்ரொமோட் செய்தது எப்படி என்றால், படத்தில் இன்டெர்வ்ல கிடையாது நீங்க எதாவது ஸ்னாக்ஸ் எல்லாம் வாங்கணும் என்றால் வாங்கிட்டு வந்துடுங்க என்று. கண்டிப்பா மிரட்ட போறாங்க என்பதில் சந்தேகமில்லை. படத்துக்கு இசை ரொம்ப முக்கியம், டீசரில் மிரட்டி இருந்தாங்க. இப்படியே பத்மாவும் இருந்தால் நன்றாக இருக்கும்.

தற்போது நயன்தாராவின் போட்டோ ரிலீஸ் ஆகியிருக்கு, அவங்க ஏனென்று தெரியவில்லை ரொம்ப உடம்பு இளைத்து இருக்காங்க. என்ன காரணம் என்று தெரியவில்லை. இல்லை அந்த போட்டோ மட்டும் அப்படியா என்று தெரியவில்லை. நீங்களே பார்த்து முடிவு பண்ணிக்கோங்க. இந்த படத்தில் முக்கிய ரோலில் சத்யராஜ், வினை, ஒரு குட்டி பாப்பா நடிச்சிருக்காங்க. காத்திருக்கிறோம்.

Latest Photos:

Related Posts

View all