இவ்ளோ ஜாலியா இருந்துட்டு எப்படி தான் பிரேக்கப் பண்றாங்களோ. யுவன் இசை போதை. லேட்டஸ்ட் வீடியோ வைரல்.
அவ்வளவு ஜாலியா லவ் பண்ணி கல்யாணத்துல பொய் முடியும் என்று நினைத்த காதல் நடுவிலேயே முறியும்போது ஒரு வலி கொடுக்கும் பாருங்க. அந்த வலி சாகும் வரை இருக்கும். அப்படி ஒரு பாடல் தான் காபி விதிக்காதல் படத்தில் வரும் நாளைய பொழுது பாட்டு. முதல் காதலை கண்டிப்பாக நினைவு படுத்தும். அதுவும் mutual-ஆ பிருந்தா பரவால்ல.
வலி உண்டு வேதனை இல்லை. விலகி இருக்க மனமும் இல்லை தேடி தேடி மீண்டும் அனுபவிக்கின்றேன். உன் நினைவுகள் தரும் காதல் வலியை..
இன்னொருத்தர் கிட்ட கிடைக்கும் வசதி எல்லாம் வைத்து நம்மை மட்டம்தட்டி அப்படி ஒரு வலி கொடுப்பாங்க பாருங்க அந்த வடு நாம் சாகும் வரை இருக்கும். இந்த படத்தில் ஜீவா அந்த பிரேக்கப் பாடலில் வாழ்ந்திருக்கிறார். யாருக்கெல்லாம் முதல் காதல் சோகமோ அவங்க எல்லாம் ஈஸியா இந்த பாடல் கூட relate ஆகிடுவாங்க. அந்தளவுக்கு தாக்கத்தை ஏற்படுத்தும்.
நாளைய பொழுது படம் ஒரு சிலர் கேட்கும்பொழுது நல்ல ஜாலியா இருக்கும், ஒரு சிலருக்கு பழைய காதலின் வழியை கொடுக்கும். அதனால் தான் இந்த பாடலை யுவனின் போதை என்று சொல்கிறோம். இதுபோன்ற பாடல்கள் எல்லாம் யுவனுக்கு கேக்-வாக். ரொம்ப அசால்ட்டா நம்ம கன்னத்தில் அறைந்த மாதிரி அறைஞ்சுட்டு போய்டுவாரு.
Video: