என்னைக்கும் நஸ்ரியா தான்.. அப்படி இருக்காங்க.. லேட்டஸ்ட் புகைப்படங்கள் ட்ரெண்டிங்..!
ஹீரோயின்களில் தற்போது expression குயின் இவங்க தான்னு குறிப்பிட்ட சில நடிகைகளை சொல்லலாம். ஆனால் தன்னுடைய expressionகாகவே ரசிகர்களை கட்டி ஈர்த்தவர் நஸ்ரியா.
நீண்ட நாள் கழிச்சு ‘அடடே சுந்தரா’ படம், நஸ்ரியா comeback, மிகப்பெரிய வெற்றி.
அந்த படத்தில் வரும் நஸ்ரியாவின் புகைப்படங்கள் தான் தற்போது இணையத்தில் ட்ரெண்டிங். அடுத்து எப்போ படம் நடிப்பாங்களோ, இதை பாத்து சந்தோசபட்டுக்கோங்க.