அடேய் நான் தாண்டா உண்மையான ரத்தினவேல் பொண்டாட்டி.. நஸ்ரியா லேட்டஸ்ட் போட்டோஸ் வைரல்.
மாமன்னன் படம் தளத்தில் வெளியாச்சோ அப்போது முதல் இணையதளம் முழுவதும் ட்ரெண்டிங்கில் இருப்பது ரத்தினவேல் கதாபாத்திரம் தான். அது என்னமோ ஒரு முழு நெகட்டிவ் கதாபாத்திரம் ஆனால் சாதி அது இதுன்னு உள்ள கொண்டுவந்து அந்த கதாபாத்திரத்தை ஆதிக்க வர்க்கத்தை சேர்ந்தவர்கள் எல்லாம் கொண்டாடி தீர்த்துட்டு இருக்காங்க.
இந்த படம் எந்த நோக்கத்தோடு எடுக்கப்பட்டதோ அந்த நோக்கத்தையே விட்டுட்டு இவரை கொண்டாடிட்டு இருக்காங்க. பகாத் பாசில் மாதிரி ஒரு நடிப்பு அரக்கனை cast பண்ணினா என்ன ஆகும் என்பதற்கு இதுவொரு சான்று. இந்த படத்தின் நாயகர்கள் வடிவேலு மட்டும் உதயநிதி தான் என்பதை மறந்து இவரை கொண்டாடிட்டு இருக்கு ட்விட்டர் சந்து.
மனைவியை வீட்டிலேயே பண்ணி மேய்க்க வெச்சிட்டு பதவிக்கு போற மாமன்னன் எங்க..
தன்னோட மனைவிய கஷ்டத்துல அரவணைச்சி கோபத்துல போற தன்னை ரூம்ல அடைக்குற அளவுக்கு உரிமை குடுத்து கடைசியா அவளையே சட்டமன்ற உறுப்பினர் ஆக்கி அழகு பார்த்த ரத்தினவேல் எங்க ❤
பெண் சுதந்திரம்னா இதுதான் 🔥 என்று பல வாதங்கள் இணையதளத்தில் போயிட்டு இருக்கு.
ஆனா டேய் நான்தான்டா அவரோட உண்மையான பொண்டாட்டி நீங்க என்னடா இப்படி பண்றீங்களே என்று நஸ்ரியா போட்டோ ஒன்னு இறையிருக்கிறார். இது intentional இல்ல, ஆனால் நம்ம பசங்களுக்கு இப்படி கதை சொன்னால் தானே புடிக்கும். ஆனால் என்னைக்குமே நஸ்ரியா நஸ்ரியா தான். என்ன அழகு. தமிழில் மீண்டும் களம் இறங்குகிறார்.
Latest Clicks: