அழகுக்கு இன்னொரு பெயர் நஸ்ரியா.. case closed.. லேட்டஸ்ட் கிளிக்ஸ் வைரல்..!
நானி, நஸ்த்ரீய நடித்த அடடே சுந்தரா படத்தின் ட்ரைலர் வெளியீடு மற்றும் பிரஸ் மீட் சமீபத்தில் நடந்தது.
நஸ்ரியா நீண்ட நாள் கழித்து நடிக்கும் படம் என்பதால் எதிர்பார்ப்பு அதிகம். பட ப்ரோமோஷன்ஸ்க்கு எடுத்த போட்டோஷூட் வைரல்.